ஆசிரியர்
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]- கல்வி புகட்டுபவர்.
- எழுத்தாக்கங்களை படைப்பவர்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஒத்த சொற்கள்
[தொகு]- ஆசிரியர்
- ஆசிரியப்பணி, ஆசிரியர்ப் பயிற்சி, ஆசிரியர்நாள்
- தமிழாசிரியர், தலைமையாசிரியர், வகுப்பாசிரியர், கதாசிரியர், நூலாசிரியர்
- பேராசிரியர், பொறுப்பாசிரியர்
- உபாத்தியாயர்