உள்ளடக்கத்துக்குச் செல்

hypocrite

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

A person who expects others to follow certain rules and regulations, but doesn't follow those same rules himself.

சொல்லும் செயலும் பொருந்தாதவர். ஹிந்தி படித்தால் தமிழ்க் கலாச்சாரம் அழிந்து விடும் என்று சொல்லிக் கொண்டே தான் நடத்தும் தனியார் பள்ளிகளில் ஹிந்தியைப் போதிக்கும் இழிபிறவி

பெயர்ச்சொல்

[தொகு]

hypocrite

  1. கபடதாரி, வேசதாரி, வேடதாரி
  2. பாசாங்குக்காரர்
  3. முரண்வாதி, முரண்நேசி, முரண்பற்றி, முரண்வேசி
  4. டுபாக்கூர்
"https://ta.wiktionary.org/w/index.php?title=hypocrite&oldid=1896825" இலிருந்து மீள்விக்கப்பட்டது