hypothetic
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- hypothetic, உரிச்சொல்.
- புனைவுகோளியலான
- தெளிவின்றித் தற்காலிக முடிவாய் வாத ஆதாரமாக ஏற்கப்பட்ட
- மெய்ம்மைக்கோளியலான
- முடிந்த முடிபாகவன்றி மேலாராய்ச்சியின் அடிப்படையான பொதுவிளக்க மெய்ம்மையாய் ஏற்கப்பட்ட
- புனைவுகோள் சார்பான
- மெய்ம்மைக்கோளுக்குரிய
- புனைவுகோளை மிகவும் பயன்படுத்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---hypothetic--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி