iatrogenic
Appearance
ஆங்கிலம்
[தொகு]iatrogenic
- மருத்துவம். மருத்துவ நடவடிக்கைகள் அல்லது மருத்துவ வழிகாட்டுதல்களினால் விளையும் அல்லது இவற்றின் காரணமாக ஏற்படும் எதிபாராத எதிர் விளைவுகள்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +