உள்ளடக்கத்துக்குச் செல்

iconoscope

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

iconoscope

  1. இயற்பியல். உருமின் பதிவி; ஐக்கனோஸ்கோப்பு; விம்பங்காட்டி
  2. பொறியியல். அய்கனாஸ் கோப்; படக்குழாய்; படிமங்காட்டி; படிமப் பதிப்பி; விம்பங்காட்டி
  3. உருநோக்கி

விளக்கம்

[தொகு]
  1. தொலைக்காட்சி ஒளிப்படப் பெட்டிகளில் ஒரு வகை. இதில் ஒளிமின்கலம் பயன்படுகிறது. இதன் மாற்றுரு நேர் உருநோக்கி. இஃது உருநோக்கியைவிட அதிக ஒளியைத் தரும். பார்வைநோக்கி (வீடிகான்) என்பது மற்றொரு வகை ஒளிப்பெட்டி. இது திரைப்படங்களைச் செலுத்தப் பயன்படுவது



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=iconoscope&oldid=1899090" இலிருந்து மீள்விக்கப்பட்டது