immature
Appearance
ஆங்கிலம்
[தொகு]immature
- முதிரா; முதிராத, முதிர்ச்சியற்ற
- பக்குவப் படாத; பக்குவப்படாத
- பருவமடையாத
- வளர்ச்சியுறாத, வளர்ச்சியுறா
- இளமையான, இளம். இள
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +