immoderate
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- immoderate, உரிச்சொல்.
- முனைப்பான
- நடுநிலை இகந்த
- மட்டுமீறிய
- எல்லை கடந்த
- கட்டுக்கடங்காத
- அளவுமீறிச் செலவுசெய்கிற
- ஊதாரிப்த்தனமான
( மொழிகள் ) |
சான்றுகோள் ---immoderate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி