impetus
Appearance
ஆங்கிலம்
[தொகு]impetus
- உந்து வேகம்; திருப்புத்திறன்; தூண்டு விசை; தூண்டுகை; தூண்டுதல்; மனக்கிளர்ச்சி
- தூண்டுகோல், தூண்டி (தூண்டில் என்பது தூண்டி என்பதும் ஒன்றல்ல)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +