impressive
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
impressive
- மனதில்/உணர்வில் பதிகின்ற; நெஞ்சில் நிற்கின்ற
- உளக்கிளர்ச்சி உண்டாக்கத்தக்க; உள்மனநிறைவு உள்மனதைத் தாக்குகிற; உள்ளத்தில் பதியத்தக்க; கவர்ச்சி ஊட்டுகிற; மனக் கிளர்ச்சி உண்டாக்குகிற
- அசத்தும், அசத்தலான
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் impressive