உள்ளடக்கத்துக்குச் செல்

அசத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

ஆங்கிலம்

[தொகு]

amaze, awe, wow, excel, impress, dazzle

பலுக்கல்

[தொகு]

வினைச்சொல்

[தொகு]

அசத்து

  1. ஆச்சரியப் படுத்து, அசத்தல்

எ.கா:

  1. சின்ன வயதிலேயே அவரது கவித் திறத்தால் அனைவரையும் அசத்தினார். (At a very young age, he amazed everybody with his poetry skills)
  2. அது ஒரு அசத்தலான நிகழ்ச்சி.

சொல்வளம்

[தொகு]
  1. அசத்தும், அசத்தலான - impressive, amazing, dazzling
"https://ta.wiktionary.org/w/index.php?title=அசத்து&oldid=1972234" இலிருந்து மீள்விக்கப்பட்டது