உள்ளடக்கத்துக்குச் செல்

in pro per

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • in pro per, உரிச்சொல்.

(சட்டத் துறை): "தனக்குத் தானே" எனப் பொருள்படும் லத்தீன் சொல்.

விளக்கம்

[தொகு]

ஒரு வழக்கில் தன் சார்பாக வாதிட, ஒரு வழக்கறிஞரை நியமிக்காமல், தானே வாதிடுவது.

ஒத்தச்சொல்

[தொகு]
  1. pro per
  2. propria persona
  3. in propria persona

தொடர்புடையச் சொற்கள்

[தொகு]
  1. pro se


( மொழிகள் )

சான்றுகோள் ---in pro per--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=in_pro_per&oldid=1848888" இலிருந்து மீள்விக்கப்பட்டது