pro se
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- pro se, உரிச்சொல்.
(சட்டத் துறை): அவனுக்கு அவனே, அவளுக்கு அவளே என்பதைக் குறிக்கும் லத்தீன் சொல்.
விளக்கம்
[தொகு]pro per என்பதன் படர்க்கைப் பயன்பாடு. தன் வழக்கில் வாதாட, வழக்கறிஞரை நியமிக்காமல், மூன்றாம் தரப்பு நபரொருவர் தானே வாதிடுவதைக் குறிப்பதாகும்.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---pro se--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்