in terrorem clause
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- in terrorem clause, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): "அச்சமூட்டும்" என்கிறச் சொல்லின் லத்தீன் வடிவம்.
விளக்கம்
[தொகு]பயனாளி யாரேனும் உயிலையோ, உயிலின் ஒரு பகுதியையோ ஏற்றுக் கொள்ளாமல் கேள்வி கேட்கும்பட்சத்தில், அப்பயனாளிக்கு உயிலில் எழுதப்பட்டிருக்கும் முழுச் சொத்தையும் அளிக்காமல், ஒரு சிறு அன்பளிப்பு மட்டுமே அளிக்கப்படும் எனக் கூறும் அவ்வுயிலின் சரத்து
( மொழிகள் ) |
சான்றுகோள் ---in terrorem clause--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்