incompetence
Appearance
ஆங்கிலம்
[தொகு]incompetence
- தகுதியின்மை; திறனின்மை; திறமையின்மை
- கால்நடையியல். இதயத் தடுக்கிதழ்கள் செயலிழப்பு
- மருத்துவம். இயலாமை; உடல் இயலாமை உள இயலாமை; தகாமை; தகுதியற்ற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +