incontinence
Appearance
ஆங்கிலம்
[தொகு]incontinence
- நீரொழுக்கு; மலமொழுக்கு; ஒழுக்கு
- சிறுநீர், மலம் முதலியன உணர்வற்ற வெளியேற்றம்/உணர்வற்ற உடல்கழிவு வெளியேற்றம்
- அடக்காமை; அடங்காமை; கட்டற்ற; கட்டுப்பாடிழப்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +