incorruptible
Appearance
ஆங்கிலம்
[தொகு]incorruptible
- அழிவுக்கு ஆளாகாத; ஒழுக்கக் கேட்டிற்கு உள்ளாக்க முடியாத; கையூட்டுக்கு ஆட்படுத்தப்பட முடியாத; கையூட்டுப்பெறாத
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +