increment
Appearance
ஆங்கிலம்
[தொகு]increment
- உயர்வு; ஊதிய உயர்வு; சம்பள உயர்வு
- கணிதம். உயாவு
- பொறியியல். உயாமானம்; ஏற்றம்; கூடுதல்
- மருத்துவம். அதிகரித்தல்; கூடுதல்
விளக்கம்
[தொகு]- மதிப்பு ஒன்றுடன் அல்லது அதன் மாறுபாடுகளுடன் சேர்க்கப்பட்ட அளவு. Decrement என்பதற்க்கு எதிரானது.
- ஒரு வரைபட உள்ளிட்டு/வெளியீட்டுக் கருவியில் தொடர்பு கொள்ளக் கூடிய அருகில் உள்ள இரு புள்ளிகளுக்கு இடையில் உள்ள தூரம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +