indigenous
Appearance
ஆங்கிலம்
[தொகு]indigenous
- சமுதாயம்: நிலத்துக்குரிய
- தாவரவியல்: உண்ணாட்டுக்குரிய; இயலிட
- மருத்துவம். உள்நாட்டு; உள்ளூர்
- வேளாண்மை: உள்நாட்டுக்குரிய; சுதேசி; நாட்டு
விளக்கம்
[தொகு]- வேற்றிடத்திலிருந்து கொண்டு வரப்படாதது. ஓரிடத்திற்கே அல்லது இயல்பாக வாழும் இடத்திற்கே உரியது. புலி நம் நாட்டுக்குரியது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +