indulgent
Appearance
ஆங்கிலம்
பொருள்
- ( உ) indulgent /இண்-டல்-ஜண்ட்/
- விருப்பமுடைய, விரும்பியதைச் செய்யும்
- செல்லம் கொடுக்கின்ற; கண்டிப்பற்ற, இடம் கொடுக்கும்
விளக்கம்
- செல்லம் கொடுக்கின்ற பெற்றோர்கள் (indulgent parents)
{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி