ingenuous
Appearance
ingenuous (ஆங்கிலம்)
[தொகு]
பொருள்
( உ)
- ஒளிவு மறைவற்ற, வெளிப்படையான, உண்மையான
- கள்ளங்கபடமற்ற, சூதுவாது அறியாத, அப்பாவியான, வெள்ளந்தியான
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- By his own ingenious admission, he did not make great progress in study = அவனுடைய வெளிப்படையான ஒப்புதலின்படி அவர் தன்னுடைய ஆய்வில் பெரிய முன்னேற்றம் எதையும் அடையவில்லை
{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி