உள்ளடக்கத்துக்குச் செல்

initial capital

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

initial capital

  1. ஆரம்ப மூலதனம்; துவக்க முதல்; துவக்க மூலதனம்; ஆதி முதல்
பயன்பாடு
  1. நீதி எஞ்ஞான்றும் வழுவாதாகையால், வணிகத்தின் ஆதிமுதல் (initial capital) ஒழியும் படி, செய்யக்கூடாதவற்றை எண்ணிக் கணக்கைத் தவறவிட்டால், அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றின் திறம் அமையுமோ? ( வளவு வலைப்பதிவு)




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=initial_capital&oldid=1756306" இலிருந்து மீள்விக்கப்பட்டது