inlay
Appearance
ஆங்கிலம்
[தொகு]inlay
- அலங்காரக் கற்கள் முதலியவற்றைப் பதி, உட்பதி; செருகு
- பதியனிடு
- அலங்காரக் கற்கள் முதலியவற்றைக் கொண்டு செய்த பதிப்பு வேலை
- மருத்துவம். உடற்திசுவில் அழுகு பொருள் தங்குதல்; பற்சொத்தயடைத்தல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +