inoculation
Appearance
ஆங்கிலம்
[தொகு]inoculation
- தடுப்பூசி; (நோய்) காப்பு மருந்தூசி; காப்பு மருந்திடுதல்; நோய்த்தடுப்பு ஊசி மருந்து
- உடலுக்குள் நோய்க்கிருமி நுழைதல்; உட்செலுத்துதல்; உட்பாய்ச்சுதல்; கிருமிபுகுத்தல்
- உடலில் ஏற்றல்; உட்புகுத்தல்; ஊசிமூலம் ஏற்றல்; திசுவில் ஏற்றல்; புறையூற்றல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +