உள்ளடக்கத்துக்குச் செல்

inorganic chemistry

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

inorganic chemistry

  1. கனிம வேதியியல்
  2. அசேதனவுறுப்பு இரசாயனவியல்

விளக்கம்

[தொகு]

தனிமங்களின் வகைகளான உலோகங்கள், அலோகங்கள், உலோகப்போலிகள் போன்றவற்றையும் அவற்றின் சேர்மங்களைப் பற்றியும் ஆராய்கின்ற வேதியியல் துறை கனிம வேதியியல் எனப்படும்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=inorganic_chemistry&oldid=1885459" இலிருந்து மீள்விக்கப்பட்டது