installation
Appearance
ஆங்கிலம்
[தொகு]installation
- அமர்த்தல்; அமர்த்துதல்; அமைப்பு; நிறுவுதல் பொருத்துதல் அமைத்தல்; நிறைவேற்றம்
- கட்டுமானவியல். நிறுவனம்
- பொறியியல். அமைத்தல்; தாபனம்; நிறுவகம்; நிறுவல்; நிறுவுதல்; நிலையம்
- மாழையியல். நிலைநாட்டியபொறிவிருட்சம்
- வேளாண்மை. நிறுவல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +