integration

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

integration

  1. ஒருமைப்பாடு, ஒன்றிணைப்பு, ஒன்றாக்கம்
  2. உளவியல். ஒருமைப்பாடு; முற்றும் இணைத்தல்
  3. கணிதம். தொகையீடு
  4. பொறியியல். தொகுத்தல்; தொகுப்பு; தொகைத்தல்; தொகையீடு
  5. வேதியியல். தொகை காணல்
  6. தொகுப்பு ஒருங்கிணைப்பு




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=integration&oldid=1989830" இலிருந்து மீள்விக்கப்பட்டது