உள்ளடக்கத்துக்குச் செல்

intelligent design

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • intelligent design, பெயர்ச்சொல்.
  1. நுண்ணறிவு வடிவமைப்புக் கோட்பாடு
  2. ...
விளக்கம்
  1. அண்டவெளி மற்றும் உயிரங்களில் சில கூறுகள், நுண்ணறிவு கொண்ட ஒரு வடிவமைப்பாளர் (கடவுள்) இருப்பதாகக் கொண்டாலே விளக்கப்படமுடியும் என்று இக்கோட்பாடு கூறுகிறது. டார்வினின் படிவளர்ச்சிக் கோட்பாடு|படிவளர்ச்சிக் கோட்டிற்கு மாற்றாக படைப்புவாதிகளால் முன்வைக்கப்படுகிறது.
பயன்பாடு
  1. ...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---intelligent design--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=intelligent_design&oldid=1756958" இலிருந்து மீள்விக்கப்பட்டது