interpret

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்

interpret(வி)

  • பொருள் விளக்கு
  • பொருள் கொள்; புரிந்துகொள்
  • அர்த்தம் சொல்
  • மொழிபெயர்த்துக் கூறு
  • .நிரல்-ஆற்று (கணிணி அறிவியல்)
விளக்கம்
  • ..கணிணி அறிவியல்: ஒரு நிரல்-ஆற்றி நிரலில் உள்ள ஒவ்வொரு கூற்றையும் படிக்கும் போதே, அதற்குண்டான செயலையும் செய்து முடிக்கும்.
பயன்பாடு

 :explain - explicate - illustrate - improvise - elucidate

( மொழிகள் )

ஆதாரங்கள் ---interpret--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *

"https://ta.wiktionary.org/w/index.php?title=interpret&oldid=1994170" இலிருந்து மீள்விக்கப்பட்டது