ionic bond
Appearance
ஆங்கிலம்
[தொகு]ionic bond
- பொறியியல். அயனிப் பிணைப்பு
- வேதியியல். அயன் பிணைப்பு
விளக்கம்
[தொகு]ஓர் அணுவிலிருந்து மற்றொரு அணுவிற்கு எலக்ட்ரான் பரிமாற்றம் அடைவதால் உருவாகும் பிணைப்பு அயனிப் பிணைப்பு எனப்படும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +