irreparable damage
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- irreparable damage, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): மீட்டமைக்கவியலாத இழப்பு
விளக்கம்
[தொகு]பணத்தாலோ, செயலாலோ மறுபடியும் பழைய நிலைக்கு கொண்டு வர இயலாத இழப்பு
ஒத்தச்சொல்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---irreparable damage--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்