irreversible reaction
Appearance
ஆங்கிலம்
[தொகு]irreversible reaction
- வேதியியல். மீளாத்தாக்கம்
- மீளா வினை
விளக்கம்
[தொகு]ஒரு வேதி வினையில் ஈடுபடும் வினைபடுபொருள் முழுவதுமாக வினை விளைபொருளாக மாறிய பின்னர் , அதே சூழலில் அது மீண்டும் வினையில் ஈடுபட்டு வினைபடு பொருளாக மாறாத முடியாத வினை மீளா வினை எனப்படும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +