உள்ளடக்கத்துக்குச் செல்

irritability

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

irritability

  1. உளவியல். எரிச்சலூட்டும் தன்மை; உறுத்தல்
  2. தாவரவியல். உணர்திறன்; உறுத்துணர்ச்சி; உறுத்துணர்வு
  3. மருத்துவம். உறுத்தி; உறுத்துபொருள்; தூண்டவுணருந்தன்மை
  4. விலங்கியல். உணரும் தன்மை; உறுத்துணர்ச்சி




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=irritability&oldid=1886746" இலிருந்து மீள்விக்கப்பட்டது