isomerism
Appearance
ஆங்கிலம்
[தொகு]isomerism
- வேதியியல். மாற்றியம், ஓரகச் சீரியம்
- வேளாண்மை. சமபகுதித்தன்மை
விளக்கம்
[தொகு]- கரிமச் சேர்மங்களின் சிறப்பியல்பு. ஒரே மூலக்கூறு வாய்ப்பாடு. வெவ்வேறு பண்புகளைக் கொண்டது. எடுத்துக்காட்டு C2H6O என்னும் மூலக்கூறு வாய்ப்பாடு எதில் ஆல்ககால் என்னும் சேர்மத்தையும் இருமெத்தில் ஈத்தர் என்னும் சேர்மத்தையும் குறிக்கும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +