judge advocate
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- judge advocate, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): ராணுவச் சட்ட அதிகாரி
விளக்கம்
[தொகு]ராணுவ நீதிமன்றத்திற்கு சட்ட ஆலோசனை வழங்கும் சட்டப் பயிற்சிப் பெற்ற ராணுவ அதிகாரி. குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு அநீதி இழைக்கப்படாமலிருக்க, விசாரணையையும் இவ்வதிகாரியே மேற்கொள்வார்.
- இவைகளையும் காணவும்:-
( மொழிகள் ) |
சான்றுகோள் ---judge advocate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்