jurisdictional amount
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- jurisdictional amount, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): வரையறைத் தொகை
விளக்கம்
[தொகு]ஒரு வழக்கில் தொடர்புடைய தொகையின் குறைந்தபட்ச, உட்சபட்ச அளவுகள். எந்த நீதிமன்றம் அவ்வழக்கை விசாரிக்க வேண்டுமெனத் தீர்மானிக்க இந்தத் தொகையளவு பயன்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---jurisdictional amount--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்