juvenile
Appearance
ஆங்கிலம்
[தொகு]juvenile
- இளமையான; இளம்; இளம் பருவத்தினர்; இளவான்; இளைஞர்; பருவ முழுவளர்ச்சி அடைந்து கொண்டிருப்பவன / இளைஞன்
- கால்நடையியல். இளம் பருவ
- தாவரவியல். இளமையான; இளம் பருவ
- மருத்துவம். இளம்பருவம்; குழந்தைப் பருவம்; சிறார்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +