kaleidoscope
Appearance
ஆங்கிலம்
[தொகு]kaleidoscope
- பல்வண்ணக் காட்சிக் கருவி
- இயற்பியல். கலைடோஸ்கோப்பு; பன்னிறவுருக்காட்டி; பல் உரு காட்டி
விளக்கம்
[தொகு]- விளையாட்டுக் கருவி. நெசவாளர்களால் பயன்படுத்தப்படுவது. துண்டுமணிகள் ஆடிகளால் மறிக்கப்படுவதால், பலப் பல வண்ணங்கள் உண்டாகிக் கொண்டே இருக்கும். ஒரு கோணத்தில் அமைக்கப்பட்ட இரு சமதள ஆடிகள் பல உருக்களை உண்டாக்கும் என்பது நெறிமுறை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +