keyboard
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்[தொகு]
keyboard
- விசைப்பலகை
- இசைக்கருவி
- தட்டச்சுப் பலகை
- விரற்கட் டைப் பட்டடை
English
- qwerty keyboard
- computer keyboard
விளக்கம்[தொகு]
- கணினியின் சேமிப்பகத்திற்குள் தரவுகளையும், நிரலாக்கத் தொடரையும் விசைமூலம் அனுப்பும் உள்ளிட்டுச் சாதனம்.