உள்ளடக்கத்துக்குச் செல்

விசைப்பலகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
விசைப்பலகை
பொருள்

*(பெ) - விசைப்பலகை = எழுத்துப்பலகை.

மொழிபெயர்ப்புகள்

* keyboard ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

விசைப்பலகை, கணினியின் வன்பொருட்களில் ஒன்று.


(தகவலாதாரம் --->இணையத் தமிழகராதி - விசைப்பலகை)

:(சொடுக்கி), (வருடி), (கணினித்திரை), (பொதுக்கணினியியல் சொற் பக்கம்).

"https://ta.wiktionary.org/w/index.php?title=விசைப்பலகை&oldid=1636447" இலிருந்து மீள்விக்கப்பட்டது