kiln
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
kiln
- காளவாய்; கொல்லன் உலை; சுண்ணாம்புக் காளவாய்; சூட்டடுப்பு; சூளை; செங்கற் சூளை
- இயற்பியல். சூளை
- கைத்தொழில். சூளை
- நிலவியல். காளவாய்; சூளை
- பொறியியல். காலவாய்; காளவாய்; சூளை
- மருத்துவம். சூளை
- மாழையியல். காளவாய்; சூளை
- வேதியியல். காளவாய்; காளவாய்ச் சூளை; சூளை
- வேளாண்மை. சூளை
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் kiln