kilocycle
Appearance
ஆங்கிலம்
[தொகு]kilocycle
- இயற்பியல். கிலோசைக்கிள்; கிலோவட்டம்
- பொறியியல். கிலோ அலைவு
விளக்கம்
[தொகு]- அலகுச் சொல். ஒரு வினாடிக்கு 1000 சுற்றுகள். மின்காந்த அலை அதிர்வெண்ணின் அளவு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +