உள்ளடக்கத்துக்குச் செல்

kinetic theory

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

kinetic theory

  1. இயற்பியல். இயக்கப்பண்புக்கொள்கை
  2. கணிதம். இயக்கக் கொள்கை; இயக்கப்பண்புக்கொள்கை
  3. பொறியியல். இயக்கக் கொள்கை
  4. விலங்கியல். இயக்கக்கோட்பாடு
  5. வேதியியல். இயக்கக் கொள்கை; இயக்கவியற்கொள்கை

விளக்கம்

[தொகு]
  1. கவுண்ட் ரம்போர்டு (1753-1874), யேம்சு சூல் (1818-1889) மற்றும் யேம்சு கிளார்க் மாக்சு வெல் (1831-1879) ஆகிய மூவருஞ் சேர்ந்து உருவாக்கிய கொள்கை. பருப்பொருளின் இயற்பண்புகளை அதன் பகுதித் துகள்களின் இயக்கங்களைக் கொண்டு விளக்குவது



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=kinetic_theory&oldid=1899335" இலிருந்து மீள்விக்கப்பட்டது