பெ. பறவை. Sarkidiornis melanotos. செண்டு வாத்து[1].
அனடிடே குடும்பத்தில் உள்ள சார்கிடியோர்னிசு இனப் பறவைகளுள் ஓர் உள்ளினம்; தென்னிந்தியாவில் காணப்படும் பறவைகளில் ஒன்று.