உள்ளடக்கத்துக்குச் செல்

kodak

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • kodak, பெயர்ச்சொல்.
  1. தொடர்படமெடுக்குந் தகட்டுச் சுளயுடைய நிழற்படக் கருவி
  • kodak, வினைச்சொல்.
  1. தொடர்சுரளைக் கருவிகொண்டு நிழற்படம் பிடி
  2. காட்சியை மிகு விரைவாக நிழற்படம் பிடி
  3. தோற்றத்தை விவரித்துக் கூறு


( மொழிகள் )

சான்றுகோள் ---kodak--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=kodak&oldid=1577343" இலிருந்து மீள்விக்கப்பட்டது