உள்ளடக்கத்துக்குச் செல்

krishnasim

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
krishnasim:
கோபாலனாகக் கண்ணன்
  1. சமசுகிருதம்..कृष्ण...க்1ருஷ்ண-- மூலம்

பொருள்

[தொகு]
  • krishnasim, பெயர்ச்சொல்.
  1. கண்ணன் வழிபாடு

விளக்கம்

[தொகு]
  1. இந்துச் சமயத்தில் காக்கும் கடவுளான திருமாலின் எட்டாவது பூவுலக அவதாரம் ஸ்ரீகிருஷ்ணன் எனும் கண்ணன்... கண்ணனையே முழுமுதற் கடவுளாகக்கொண்டு அவரைமட்டுமே பிரதானமாகப் பூசிக்கும்/ஆராதிக்கும்/வழிபடும் இந்துச் சமயத்தின் ஒரு கிளை மார்க்கம் krishnasim எனப்படுகிறது.
  • krishnasim (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---krishnasim--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=krishnasim&oldid=1869396" இலிருந்து மீள்விக்கப்பட்டது