lactic acid
Appearance
ஆங்கிலம்
[தொகு]lactic acid
- கால்நடையியல். புளித்த பால் காடி; லேக்டிக் அமிலம்
- தாவரவியல். லாக்டிக் அமிலம்
- மருத்துவம். இலாற்றிக்கமிலம்; பாலமிலம்; லாக்டிக் அமிலம்
- விலங்கியல். லாக்ட்டிக் அமிலம்
- வேதியியல். இலற்றிக்கமிலம்; லாக்ட்டிக் அமிலம்
- வேளாண்மை. இலற்றிக்கமிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +