lamarckism
Appearance
ஆங்கிலம்
[தொகு]lamarckism
- தாவரவியல். இலமாக்கின்கோட்பாடு
- விலங்கியல். இலமரக்கின்கொள்கை
- உயிரியல். இலெமார்க்கியம்
விளக்கம்
[தொகு]- இலெமார்க்கு (1744-1829) என்பார் முன்மொழிந்த கொள்கை (1809), பாலினப் பெருக்கத்தின்போது ஈட்டு பண்புகள் மரபுரிமை பெறுகின்றன என்னும் ஆய்வுக்குரிய கருத்து. ஓர் உயிரி தன் வாழ்நாளில் ஈட்டும் வளரிட உயிர்மலர்ச்சி விளைவு பற்றியது. வேறுபட்ட துலங்கல் மரபுரிமைக் கொள்கைகள் தற்காலத்தில் வகுக்கப்பட்டுள்ளன. இவை சூழ்நிலைத் தாக்கம் பற்றியவை. இவை சேர்ந்து திருத்தப்பெற்ற கொள்கையே புது இலெமார்க்கியம் எனப் பெயர் பெற்றுள்ளது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +