lame

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

முடமான ஆள் = lame


உரிச்சொல்[தொகு]

lame

  1. நொண்டியான
  2. ஊனமுற்ற
  3. முடமான
  4. நொண்டிச் சாக்கு (lame excuse)
  5. முடவன்/முடவர் - ()
"https://ta.wiktionary.org/w/index.php?title=lame&oldid=1869609" இலிருந்து மீள்விக்கப்பட்டது