lamina
Appearance
ஆங்கிலம்
[தொகு]lamina
- அடுக்கு; மென்தகடு
- இயற்பியல். தகடு
- கணிதம். தகடு
- தாவரவியல். இலைபரப்பு (அ) தாள்
- மருத்துவம். அடுக்கு; எலும்புப் பட்டை; தட்டு
- வேளாண்மை. இலைத்தாள்; இலைப்பரப்பு; தகட்டுரு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +