உள்ளடக்கத்துக்குச் செல்

land black tigers

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • land black tigers, பெயர்ச்சொல்.
  • ஈழத்தில் இருந்த தரைத் தற்கொடைப்படை அதிரடிப்படையைக் குறிக்கும் பெயர்.

தமிழ்ச்சொல்

[தொகு]

விளக்கம்

[தொகு]
  • ...

பயன்பாடு

[தொகு]
  • மாங்குளம் தாவளத்தினுள்(முகாம் தமிழல்ல) சக்கை வண்டி ஓட்டிச்சென்று வெடித்த தரைக்கரும்புலி இளக்கோவுத் தளவாய்(Lt.Col.) போர்க் அவர்களின் வித்துடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டு விதைக்கப்பட்டது.


( மொழிகள் )

சான்றுகோள் ---land black tigers--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=land_black_tigers&oldid=1902480" இலிருந்து மீள்விக்கப்பட்டது